பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தலைமை தாங்கி திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
No comments