வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.
117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் நடைபெறும்
No comments