யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments