ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை இந்தியாவிற்கு விஐயம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விஜயத்தின் போது, இந்தியாவுடன் ஏற்படுத்தப்படவுள்ள நில சார்ந்த உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.
இதில் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர்கள், ரயில்வே பொது மேலாளர், சுங்கத் தலைமை இயக்குநர் மற்றும் தலைமைப் பணியாளர் அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments