Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கெஹலியவின் விளக்கமறியல் நீடிப்பு


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல்  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்ல  மற்றும் சந்தேகநபர்கள் 7 பேரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன் போது ஐந்தாவது சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோரின் விளக்கமறியலை நீடித்துள்ளது. 

No comments