Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் காலமானார்


வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் உடல்நல குறைபாட்டால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். 

உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த இரண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு , வலி. மேற்கு பிரதேச சபையில் இரண்டு தடவைகள் தவிசாளராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments