Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இரா.சம்பந்தன் காலமானார்


 நாடாளுமன்ற உறுப்பினர்  இராஜவரோதயம் சம்பந்தன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தனது 91ஆவது வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 


No comments