பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாடியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசமைப்பு விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments