நவராத்திரி பூஜையின் ஒன்பதாம் நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் வாணி விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பூஜையினைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், சிறப்புச் சொற்பொழிவு, குழுப் பாட்டு, கதையும் கானமும் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
No comments