Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சுலக்சன்


ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி கண்ணாடி சின்னத்தில் யாழ் , தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.

முதன்மை வேட்பாளராக ஞானப்பிரகாசம் சுலக்சன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments