இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் ஒக்டேன் 92 - 21 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 311
ஓட்டோ டீசல் 24 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.283
சுப்பர் டீசல் ரூ.33 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.319
மண்ணெண்ணெய் 19 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 183 ஆக உள்ளது
பெற்றோல் ஒக்டேன் 95 இன் விலையில் மாற்றம் இல்லை
No comments