Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாதனை வீரன் புசாந்தனை நேரில் சென்று வாழ்த்திய அங்கஜன்


அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பழுதூக்கல் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் அவர்களின் இல்லத்துக்கு அங்கஜன் இராமநாதன் நேரில் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

குறித்த இப்போட்டிகளில், Overall Silver  827.5 Kg ( New National Record ), Squat - Bronze  325 Kg, Bench - Silver 192.5 Kg (New National Record ), Deadlift -   Gold 310Kg ( New National Record) என புசாந்தன் தனது சாதனைகளை நிலைநாட்டி இருந்தார். 





No comments