யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால், இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவிஉயர்த்தப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments