வேலணை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் அண்மையில் இடம்பெற்றன.
No comments