Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து சிக்கி படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் ராமதாஸ் (வயது 41)  என்பவரே உயிரிழந்துள்ளார். 

No comments