Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மத போதகர்களிடம் ஆசி பெற்ற சுலக்சன்


ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கிளிநொச்சியில் மத போதகர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ் . தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் மூக்கு கண்ணாடி சின்னத்தில் முதன்மை வேட்பாளராக ஞானப்பிரகாசம் சுலக்சன் போட்டியிடுகின்றார். 

தனக்கும் தனது சக வேட்பாளர்களுக்கும் ஆசி வேண்டி  மத போதகர்களை சந்தித்து , ஆசி பெற்றதுடன் , பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டார். 







No comments