தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் கரவெட்டி விக்னேஸ்வர திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த பிரச்சார கூட்டித்தில் நூற்றுக்கணக்காணோர் கலந்து கொண்டனர்.
No comments