Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாவகச்சேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணி


தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 

யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் சக வேட்பாளர்கள்  , ஆதரவாளர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர். 







No comments