சர்வதேச கடற்தொழிலாளர்கள் விழா யாழில் சிறப்பாக நடைபெற்றது.
குருநகர் கடற்தொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் , யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments