அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தினால் 2024ம் ஆண்டில் நடாத்தப்பட்ட சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப் புலவர் பட்டத் தேர்வுகளின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.
மேற்படி சைவப்புலவர் பட்டத் தேர்வில் இணுவிலை சேர்ந்த செல்வி. கீர்த்திகா றஞ்சன், பத்தனையை சேர்ந்த இராமன் இராமகிருஷ்ணன், மட்டக்களப்பை சேர்ந்த திருமதி. மனோன்மணி தட்சணாமூர்த்தி ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.
இளஞ்சைவப்புலவர் பட்டத் தேர்வில் ,
சந்திரகுமார்-சுலெக் ஷி (வவுனியா),
தெய்வேந்திர மூர்த்தி- செல்வநாயகி (பரந்தன்),
சௌந்தரலிங்கம் - சதுஜா (வாழைச்சேனை),
செல்வநாயகம் - வதனி (கோறளங்கேணி),
மகேந்திரன்-டினுசா (வாழைச்சேனை),
சாமித்தம்பி- கந்தசாமி (மட்டக்களப்பு) ,
மகேதீஸ்வரன்- விபகரணி (மட்டக்களப்பு) ,
சந்திரமோகன்- டக்சலா (கல்குடா),
ரவீந்திரன் - அபிராமி (வாழைச்சேனை),
கனகலிங்கம்- சதுர்ஷனா (பொலன்னறுவை),
தேவராசா- ஜெருஷன் (வாழைச்சேனை) ,
பத்ம நாதன்- விஷாந்தினி (வாகனேரி),
திருத்தணிவாவா-ஜெகநாதன் (களுவாஞ்சிக்குடி),
தங்கத்துரை-யதுசிகா (மண்டூர்) ஆகியோர் சித்தியடைந்துள்ளார்கள்






No comments