இயற்கைக்கு நன்றி சொல்லி, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் tamilnews1 இணையத்தளம் சார்பாக எமது இணையத்தள வாசகர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
No comments