யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் உலர் உணவு பொதிகளை வழங்க வைத்துள்ளார்.
அப்பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ்ப்பட்ட குடும்பங்கள் தொழிலதிபர் சுலக்சனிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 125 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் வெள்ளிகிழமை உலர் உணவுகளை வழங்கி வைத்தார்.
No comments