Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வெளிநாட்டு பயணங்களுக்காக மஹிந்த குடும்பம் செலவழித்த மில்லியன் ரூபாய்க்கள்


முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். 

பாராளுமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். 

மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர், 

ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார். 

மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை - 3,572 மில்லியன் ரூபா 

மைத்திரிபால சிறிசேன - 2015 முதல் 2019 வரை - 384 மில்லியன் ரூபா 

கோத்தபய ராஜபக்ஷ - 2020 முதல் 2022 வரை - 126 மில்லியன் ரூபா 

ரணில் விக்கிரமசிங்க - 2023 மற்றும் 2024 வரை - 533 மில்லியன் ரூபா 

அநுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை - 1.8 மில்லியன் ரூபா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 2013 ஆம் ஆண்டில் அதிகளவு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 1,144 மில்லியன் ரூபா என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

No comments