பெந்தொட்ட பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கசகஸ்தான் நாட்டை சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பெந்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments