வவுனியா - பெரியார்குளம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, பெரியார்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 50 போதை மாத்திரைகள் இளைஞர் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்டது.
கைது செய்ய்பட்டவர் வவுனியா பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபராவார்.
No comments