ரவிந்து சந்தீப என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மேலும் நால்வருடன் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments