சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளா்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
யாழில். திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு
Related Posts
யாழில். அதீத போதையில் உயிரிழந்த இளைஞன் - பொலிஸாருக்கு வந்த அவசர அழைப்பு
Unknown May 19, 2025
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முழு வீச்சுடன் செயற்படுகின்றது
Unknown May 18, 2025
குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு
Unknown May 18, 2025
Subscribe to:
Post Comments (Atom)