யாழ்ப்பாணம், கோப்பாய் உதயசூரியன் முன்பள்ளியின் பாலர்களின் பாலர் சந்தை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டு, பாலகர்களின் திறன்களை ஊக்குவிக்கும் முகமாக பாலர்களிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்தார்.
No comments