யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக கிரேஸ் தேவதயாளினி தேவராஜா தனது கடமைகளை இன்றைய தினம் திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்தவர் , தற்போது வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக கடமையேற்றுள்ளார்.
No comments