யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் 1010 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நுணாவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , இளைஞனிடம் இருந்து 1010 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments