வேலணை பிரதேச சபையில் கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை குழு - 03இன் தேர்தல் அலுவலகம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனால் திறந்து வைக்கப்பட்டது.
தொழிலதிபர் சுலக்சனின் வழிகாட்டலில் வேலணை பிரதேச சபையில், சுயேச்சை குழு - 3 இல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தனது வேட்பாளர்களை ஆதாரித்து , வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணிகளில் ஈடுபட்ட சுலக்சன், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் வேட்பாளர்கள் ஆதரவலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments