Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது


யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதை பொருளுடன் இரு இளைஞர்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , தட்டாதெரு பகுதியில் இரு இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட போது அவர்களின் உடைமையில் இருந்து 52 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments