தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி அதிகார சேவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது
இந்நிகழ்வில் காட்சியின் செயலாளர் நாயகம் சி வி விக்னேஸ்வரன் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளூர் ஆட்சி அதிகார சேவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments