Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சைவநாதம் மலருக்கான ஆக்கங்கள் கோரல்


அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினரால்  2025 யூன் மாதம் 1 ஆம் திகதி  நடத்தப்படவுள்ள  சைவப்புலவர் பட்டமளிப்பு மற்றும்  சைவ மாநாட்டில் வெளியிடப்படவுள்ள சைவநாதம் - 12 மலருக்கான ஆக்கங்கள் சைவப்புலவர்களிடம் இருந்து  கோரப்படுகின்றது என அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

அனுப்ப வேண்டிய ஆக்கங்கள் இளஞ்சைவப்புலவர் , சைவப்புலவர் பாடத்திட்டத்திற்கு உட்பட்டதாக இதுவரையில்  சைவநாதம் மலரில்  வெளிவராத கட்டுரைகளாக அமைதல் வேண்டும். 

கட்டுரைகள் அச்சுப்பதிப்பு  4   பக்கங்களுக்கு மேற்படாதவாறு  மென் பிரதியாக Saivappulavarsangam1960@gmail.com மின்னஞ்சலுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைத்தல் வேண்டும். 

பிந்திய கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது  என அறிவித்துள்ளார்

No comments