Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாணவர்களை கதிரையால் தாக்கிய ஆசிரியர் - யாழில் பயங்கரம்


யாழ்ப்பாணம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ,ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கதிரையால் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 

பாடசாலையில் தரம் 08 கல்வி கற்கும் மாணவர்கள் , பாடசாலை நேரம் , வகுப்பறையில் அமைதியின்றி காணப்பட்டுள்ளனர். அதனை அடுத்து அங்கு வந்த ஆசிரியர் , வகுப்பறையில் இருந்த மாணவர்களின் கதிரையை தூக்கி மாணவர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ள்ளார். 

அதனால் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற அதிபர், ஆசிரியர் மீது நிர்வாக ரீதியான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். 


No comments