யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா கலந்து கொண்டு வாழிபாட்டில் ஈடுபட்டார்.
No comments