வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் , தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் வழி காட்டலில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற சிவயோகராசா சிவநிக்க்ஷன் நேற்றைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
விளாத்தியடி சந்திக்கு அருகாமையில் நடைபெற்ற நிகழ்வில் சுலக்சன் மற்றும் சுலக்சனின் பாரியார் முன்னிலையில் , சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
அதனை தொடர்ந்து பிரமாண்ட இசை நிகழ்வுகள் நடைபெற்றன
No comments