யாழ்ப்பாணம் நோர்தேன் யூனியில் இன்றைய தினம் புதன்கிழமை உணவு திருவிழா நடைபெற்றது.
கந்தர்மட சந்தி பகுதியில் உள்ள நோர்தேன் யூனியின் வளாகத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவின் போது, மாணவர்கள் பாரம்பரிய உணவு வகைகள் உட்பட பல்வேறு வகையான உணவுகளை தயாரித்திருந்தனர்.
நிகழ்வில், விரிவுரையாளர்கள், உத்தியோகஸ்தர்கள் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.











No comments