Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளர் செம்மணிக்கு செல்ல தடையில்லை


ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளர் வோல்க்கர் டேர்க் செம்மணி மனிதபுப்தைகுழியை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்தகால மனித உரிமை மீறல்களை கையாள்வது தொடர்பான நாட்டின் நல்லிணக்கத்துக்கான அர்ப்பணிப்புடனான நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புகின்றது. மனிதஉரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கும் தடை எதுவும் விதிக்கப்படாது என மேலும் தெரிவித்தார். 

No comments