Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, July 19

Pages

Breaking News

யாழில். இரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு


யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரவு உணவருந்தி விட்டு உறக்கத்துக்குச் சென்ற இவரைக் காலையில் காணவில்லை என்றும், அவரைத் தேடிய போது கிணற்றில் சடலமாக காணப்பட்டார் என மரண விசாரணைகளில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில்

விமான நிலையத்திற்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

யாழில் தவிசாளர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மக்கள் சக்...

சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்

யாழில் கையெழுத்து போராட்டம்

வவுனியா - கூமாங்குளம் வன்முறை சம்பவம்: இதுவரையில் 07 பேர் கை...

ரணில் - ராஜபக்ஷ தரப்பு கொலை குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்...

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்...

யாழுக்கு விஜயம் செய்த சபாநாயகர்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை