கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிலும் கணித விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர்களின் ஏற்பாட்டில் கற்பித்தல் உபகரண கண்காட்சி இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் கலந்து கொண்டார்
கண்காட்சியை ஆசிரிய மாணவர்களுடன் அயற் பாடசாலைகளின் மாணவர்களும் பார்த்துப் பயன்பெற்றனர்
அதேவேளை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அதிபர் சி. திரிகரன் கலாசாலை முகாமைத்துவ குழுவினரால் கௌரவிக்கப்பட்டார்.
No comments