Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மீனவரின் வலையில் சிக்கிய T-56 துப்பாக்கி


மஹியங்கனை, மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  மீனவரின் வலையில் T-56 ரக துப்பாக்கியொன்று  சிக்கியுள்ளது. 

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.   

மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments