கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பாடசாலை பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்
செம்மங்குப்பம் அருகேயுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடந்த குறித்த விபத்தில் , 2 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 7இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments