Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முத்துஐயன்கட்டு இளைஞனின் இறுதி சடங்கு - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ்


முல்லைத்தீவு - முத்தையன்கட்டு குளம் இடதுகரை இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு, தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடி சடலமாக மீட்கப்பட்டவரின் உடலம், இன்றையதினம் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை இளைஞனின் சடலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் . ஏ சுமந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் 






No comments