Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். நாளை திறக்கப்படவுள்ள கடவுசீட்டு அலுவலகம் - இன்று நேரில் சென்ற அமைச்சர் தலைமையிலான குழு


யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார்.

அந்நிலையில் , அலுவலகத்தின் உள்ளக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதனை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.




No comments