Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு


நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. 

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 07 மணிக்கு அந்நிகழ்வு நடைபெறவுள்ளது. 

No comments