கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் நெடுந்தீவில் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வளிக்கும் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , கிளீன் சிறிலங்கா செயற்திட்ட செயலணியினர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிக்கு டயர்களும், உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.
No comments