யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நவராத்திரி பூஜையின் முதல் நாள் பூஜை நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. இப் பூஜை நிகழ்வில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
No comments