தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு , கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் சமத்துவ புறத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சியின் செல்வம் மாவட்ட துணை செயலாளர் தலைமையில், திருநாவலூர் கிழக்கு ஒன்றிய பவித், முன்னிலையில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கே கே ஏழுமலை மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது,
நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சூர்யா புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கானா தேவா, விஷ்வா, கௌஷிக், கார்த்திக், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்
No comments