யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.
No comments